Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி – சிறுகதை

    07/03/2024 Duración: 16min

    வித்யாசாகர் அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, புதினம், பாடல் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். பலரையும் மிகவும் கவர்ந்த சிறுகதை அவரின் “என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி”. கதையை வாசித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன்; தயாரிப்பு: றைசெல். முதலில் ஒலிபரப்பான நாள்: 23 பெப்ரவரி 2014.

  • They're cheap and easy, but what are the health risks associated with processed foods? - நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது உடல் நலத்துக்கும் தொடர்பு உண்டா?

    07/03/2024 Duración: 11min

    The link between diet and health outcomes is well documented. Now findings, published by the British Medical Journal confirm that a diet high in ultra-processed food is linked to a number of health conditions. The story by Peggy Giakoumelos for SBS News, produced by RaySel for SBS Tamil. - உணவு நம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்திருப்போம்; ஆனால் நம்மில் பலர் அதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கமாட்டோம். அப்படி நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது உடல் நலத்துக்குமான தொடர்பு குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Peggy Giakoumelos. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • ஆசியான் மாநாடு மெல்பனில் நிறைவடைந்தது; ஆஸ்திரேலியா நிதி உதவி!

    07/03/2024 Duración: 04min

    செய்திகள்: 7 மார்ச் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Has Online Shopping helped to lower inflation? - Online Shopping: பின்னணி ரகசியங்கள் என்ன?

    06/03/2024 Duración: 10min

    According to an analysis conducted by the economic research firm Mandala, commissioned and funded by the online retail giant Amazon, it is claimed that online shopping has played a crucial role in preventing inflation from reaching almost 9%. This is attributed to its maintenance of downward pressure on the prices of goods. Mr. Emil Rajah, who works in the finance and investment sector, shares his views on the correlation between inflation and online shopping. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் மக்கள் அதிகமாக Online Shopping செய்தது நாட்டின் பணவீக்கம் கட்டுப்பட ஒரு காரணம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்த பின்னணி மற்றும் தகவல்களை முன்வைக்கிறோம். கருத்துப் பகிர்வு: நிதித்துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • யாழ்ப்பணத்தில் ஆங்கில மொழியின் நிலை என்ன?

    06/03/2024 Duración: 07min

    இலங்கையின் யாழில் ஆங்கில மொழியின் பயன்பாடு குறித்த நிலைமையை விளக்கும் விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.

  • New MATES migration scheme seeking young professionals from India to kick off this year - MATES விசா - இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகள் ஆஸ்திரேலியா வர வாய்ப்பு!!

    06/03/2024 Duración: 13min

    Later this year, Australia will begin accepting visa applications from young Indian graduates as part of the new Mobility Arrangement for Talented Early Professionals Scheme (MATES) aimed at addressing skills shortages. Thiruvengadam Arumugam, a migration agent in Sydney explains more - Mobility Arrangement for Talented Early Professionals Scheme (MATES) என்று அழைக்கப்படும் குடிவரவு திட்டம் என்பது என்ன? அதற்கு விண்ணப்பிப்பதற்குள்ள தகுதிகள் யாவை? இந்த திட்டத்தினால் ஏற்படவுள்ள நன்மைகள் யாவை? போன்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • The hidden costs of borrowing from the 'Bank of Mum and Dad' - பெற்றோர் பணம் உதவியுடன் பிள்ளைகள் வீடு வாங்கலாமா?

    05/03/2024 Duración: 08min

    Accepting money from the "Bank of Mum and Dad" may make sense financially, but there can be hidden costs. From 2017, up to 60 per cent of first home buyers were receiving some form of financial help from parents to buy, a big jump from 2010 when it was about 12 per cent. This feature explains more - ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுச்சந்தை நிலவரத்தில் இளைஞர்கள் அம்மா அப்பாவிடமிருந்து பணத்தை கடனாகவோ அல்லது அன்பளிப்பாகவோ பெற்று தங்களின் முதலாவது வீட்டை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • ஏப்ரல் முதல் தனியார் மருத்துவக் காப்பீடு உயர்வு - அரசு ஒப்புதல்

    05/03/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/03/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Centrelink கொடுப்பனவுகளில் அறிமுகமாகவுள்ள மாற்றங்கள்!!

    05/03/2024 Duración: 02min

    மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களின் நலன்புரி Centrelink கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • “காவல் அதிகாரியை நான் துன்புறுத்தவில்லை” - கால்பந்து வீராங்கனை Sam Kerr

    05/03/2024 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/03/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • Are you eligible for the Higher Education Loan Program? - உயர் கல்விக் கடன் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா?

    04/03/2024 Duración: 10min

    Around three million Australians have a government loan through HELP, the Higher Education Loan Program. You too may be eligible to defer your tertiary tuition fees until you secure a job. - சுமார் மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உயர் கல்விக் கடன் திட்டம் HELP என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கக் கடனைப் பெற்றுள்ளனர். HELP கடன் திட்டம் குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • NSW மாநிலத்தில் அரியதொரு குடும்பம்!!

    04/03/2024 Duración: 02min

    Sana மற்றும் Bill Soliola தங்களது அடுத்த குழந்தையின் வரவை எதிர்பார்த்துள்ளனர். சிட்னி Lidcombe பகுதியில் வசிக்கும் இவர்களின் குடும்பம் ஒரு அரியதொரு குடும்பமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • World Tamil Research Conference: Advocating for Unity - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டுபடக்கூடாது!

    04/03/2024 Duración: 06min

    The World Tamil Research Conference stands as a beacon of unity among Tamil scholars worldwide, striving to concentrate and enrich research efforts pertaining to the Tamil language. Initiated in 1964 by Reverend Xavier S. Thani Nayagam, the International Association of Tamil Research (IATR) decided to convene this global gathering biennially. - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

  • இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்!!

    04/03/2024 Duración: 08min

    மக்களவைத் தேர்தல் வேலைகளில் முந்தும் பாஜக - 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது, பெங்களூரு ஓட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பு, `தாமரை' சின்னம் - பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே மோதல் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டில் திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே சிக்கல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  • A threat to national security? - நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

    04/03/2024 Duración: 10min

    The annual threat assessment presented by Mike Burgess, the Chief of the Australian Security and Intelligence Organisation (ASIO), has sparked considerable controversy by suggesting the potential involvement of a former politician in a spy conspiracy. - ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ASIO அதிபர் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டில், முன்னாள் அரசியல்வாதி ஒருவர் உளவாளிகளின் சதி வலையில் விழ இருந்ததாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அது குறித்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

  • Dunkley இடைத்தேர்தலில் லேபர் வெற்றி : ஆனால் லிபரல் கட்சியும் உற்சாகம்!!

    04/03/2024 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Navigating Common Ear Issues: Understanding Challenges and Finding Solutions - காது தொடர்பாக ஒருவருக்கு என்ன பிரச்சனை ஏற்படலாம்? தீர்வு என்ன?

    03/03/2024 Duración: 12min

    World Hearing Day is observed on 3rd March. Audiologists present information related to hearing problems and their solutions. An experienced audiologist with over 13 years of global expertise, who is also the co-founder of Audience Hearing in Sydney, Australia, explains the importance of audiology services for maintaining healthy hearing to RaySel. - காது நலம் தொடர்பான உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) ஞாயிறு (3 மார்ச்) அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 13 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவம் வாய்ந்த ஆடியோலஜிஸ்ட்டாக பணியாற்றும் அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • Interview with Super Singer fame, playback singer Rakshita Suresh - சிட்னியில் முதன்முறையாக Super Singer புகழ் பாடகி ரக்க்ஷிதா சுரேஷ்

    02/03/2024 Duración: 04min

    Rakshita Suresh is one of the Indian playback singers known for her work in Tamil, Hindi, Kannada and Telugu cinema. She was the winner on Rhythm Tadheem aired on ETV Kannada and title winner of "Little Star Singer" 2009 aired on Asianet Suvarna (Kannada). She is the first runner up in the reality show of Super Singer 6 aired on Star Vijay (Tamil) in 2018. Segment produced by Praba Maheswaran. - முதல் முறையாக சிட்னி வருகைதரும் பின்னணிப் பாடகி Super Singer புகழ் ரக்க்ஷிதா சுரேஷ் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Interview with Sa Re Ga Ma Pa Singer Bavathayini Nagarajan - ஈழத்துப் பின்னணியுடைய சரிகமப புகழ் பாடகி பவதாயினி

    02/03/2024 Duración: 09min

    Bavathayini Nagarajan is a singer from the Kollywood Music Industry in India. She has given a kick start to her career by giving auditions in SaReGaMaPa, season 3. She is from Vannarpannai, Sri Lanka., living in Chennai. Bavathayini has created a beautiful journey in this TV show broadcasted on ZeeTamil. She will be visiting Sydney 2nd time, this time to the Jaffna Vembadi OGA's Music Show. Segment produced by Praba Maheswaran. - சிட்னி வருகைதரும் ஈழத்துப் பின்னணியுடைய சரிகமப புகழ் பாடகி பவதாயினி இனிய பாடல்களுடன் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    02/03/2024 Duración: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 2 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

página 12 de 25