Sbs Tamil - Sbs

The hidden costs of borrowing from the 'Bank of Mum and Dad' - பெற்றோர் பணம் உதவியுடன் பிள்ளைகள் வீடு வாங்கலாமா?

Informações:

Sinopsis

Accepting money from the "Bank of Mum and Dad" may make sense financially, but there can be hidden costs. From 2017, up to 60 per cent of first home buyers were receiving some form of financial help from parents to buy, a big jump from 2010 when it was about 12 per cent. This feature explains more - ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுச்சந்தை நிலவரத்தில் இளைஞர்கள் அம்மா அப்பாவிடமிருந்து பணத்தை கடனாகவோ அல்லது அன்பளிப்பாகவோ பெற்று தங்களின் முதலாவது வீட்டை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.