Sbs Tamil - Sbs

They're cheap and easy, but what are the health risks associated with processed foods? - நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது உடல் நலத்துக்கும் தொடர்பு உண்டா?

Informações:

Sinopsis

The link between diet and health outcomes is well documented. Now findings, published by the British Medical Journal confirm that a diet high in ultra-processed food is linked to a number of health conditions. The story by Peggy Giakoumelos for SBS News, produced by RaySel for SBS Tamil. - உணவு நம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்திருப்போம்; ஆனால் நம்மில் பலர் அதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கமாட்டோம். அப்படி நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது உடல் நலத்துக்குமான தொடர்பு குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Peggy Giakoumelos. தமிழில் தயாரித்தவர் றைசெல்.