Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Are you about to travel abroad? - வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப் போகிறீர்களா?

    18/03/2024 Duración: 09min

    Overseas travellers have been urged to keep taking out travel insurance, as the rising cost of living affects their purchasing decisions. - அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் காரணம் காட்டி, பயணக் காப்பீடு பெறுவதை பல வெளிநாட்டுப் பயணிகள் தவிர்ப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

  • குயின்ஸ்லாந்து இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பில் கவலைப்படவில்லை- அரசு

    18/03/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 18/03/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    16/03/2024 Duración: 03min

    இந்த வார முக்கிய செய்திகள்: 16 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • மெல்பன் பெண் ஸ்வேதா மரணம்: நடந்தது என்ன?!

    15/03/2024 Duración: 09min

    மெல்பன் Point Cook பகுதியைச் சேர்ந்த சைதன்யா "ஸ்வேதா" மதகனி என்ற பெண்ணின் சடலம் bin-குப்பை வாளிக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருந்தநிலையில் அவரது மரணம் தொடர்பான பிந்திய விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கின்னஸ் சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலிய Blueberry!

    15/03/2024 Duración: 01min

    உலகின் அதிக எடையுள்ள Blueberry ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பண்ணையில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Decoding YouTube: Embracing Opportunities, Confronting Challenges - YouTube தளம் தரும் வாய்ப்புகளும், சவால்களும்!

    15/03/2024 Duración: 08min

    Social media has become an integral part of our world, enveloping us in its ubiquitous presence. A vast majority of individuals actively engage with various platforms, contributing to the dynamic landscape of online connectivity. However, the profound societal transformations and formidable challenges accompanying the exponential growth of YouTube are particularly noteworthy. L. Manoj Sitharthan, an esteemed journalist, and media educator, delves into a comprehensive explanation of these implications in the realm of social change and challenges. Produced by RaySel. - உலகில் பல சோசியல் மீடியா – சமூக ஊடகங்கள் நம்மை சுற்றியுள்ளன. நம்மில் பலர் அதனை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் யூடுப்கள் (YouTube) ஏற்படுத்தும் சமூக மாற்றங்களும், சவால்களும் மலைப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் கல்லூரியில் ஊடகம் குறித்து கற்பிக்கும் ஊடகவியலாளர் L.மனோஜ் சித்தார்த்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    15/03/2024 Duración: 08min

    வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த செய்தியோடு பிற செய்திகளையும் இணைத்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • வீசா வழங்குவதில் ஏன் தாமதம்? அரசிடம் கேள்வி

    15/03/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/03/2024) செய்தி.

  • Aged Care Taskforce rejects tax levy and proposes funding based on personal wealth - முதியோர் பராமரிப்பிற்கென வரிச்செலுத்துவோரிடம் சிறிய வரிக்கட்டணம் வசூலிப்பது சரியா?

    14/03/2024 Duración: 09min

    A taskforce reviewing funding arrangements for aged care has rejected the idea of a levy to cover the sector's costs and instead suggested Australians accessing care should pay more based on their personal wealth. This feature explains more - முதியோர் பராமரிப்பு துறையினை விசாரணை செய்ய அமர்த்தப்பட்ட ராயல் கமிஷன் வழங்கிய பல பரிந்துரைகளைத் தொடர்ந்து முதியோர் பராமரிப்புக்கு சரியாக எவ்வாறு நிதியளிப்பது என்பதைக் கண்டறிய பெடரல் அரசு கடந்த ஆண்டு நிறுவிய பணிக்குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் யாவை மேலும் இது குறித்து சிலரின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • 46 நாட்களுக்குப் பின்னர் அடிலெய்ட்டில் மழை!

    14/03/2024 Duración: 01min

    கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட அடிலெய்டில் 46 நாட்களுக்குப் பிறகு மழை பெய்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மகா சிவராத்திரி ஸ்பெஷல் “திருஆலங்காடு பேய்பாட்டு” உருவானது எப்படி?

    14/03/2024 Duración: 08min

    நாதமுனி காயத்ரி பரத் அவர்கள் “கனா கண்டேன்” நிகழ்ச்சி மூலம் நமது SBS- நேயர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் ஒரு கர்நாடக இசைக் கலைஞர்; மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற AWMA – Australian Women in Music விருதுகளில் இந்திய இசையின் பிரதிநிதியாக பணியாற்றியவர்; "யோகினி இன் மை மியூசிக்" என்ற நினைவுக் குறிப்பை எழுதியவர். அவரின் சமீபத்திய இசை வெளியீடு – மகா சிவராத்திரி ஸ்பெஷல் – “திருஆலங்காடு பேய்பாட்டு”. அது குறித்து காயத்ரி அவர்கள் விளக்கி பாடுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • தூக்கத்தில் சிக்கலா? மருத்துவர் சிவராமன் தரும் விளக்கம்

    14/03/2024 Duración: 06min

    உலகில் தூக்கம் குறித்த விழிப்புணர்வு தினம் (World Sleep Day) மார்ச் மாதம் 15 (வெள்ளிகிழமை) கடைபிடிக்கப்படுகிறது. தூக்கம் தொடர்பில் சிக்கல் இருப்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய நிகழ்ச்சியை இது தொடர்பாக படைக்கிறோம். நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்யலாம் அல்லது என்ன செய்யக் கூடாது என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் வழங்கிய இந்நிகழ்ச்சி முதலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஒலித்தது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • From gel filled prawns to diluted wine: Food fraud is on the rise - எச்சரிக்கை! நாம் சாப்பிடும் உணவில் மோசடி நடப்பது அதிகரிக்கிறது!

    14/03/2024 Duración: 10min

    From prawns plumped up with gel to wine watered down with fruit juice, food fraud is a growing problem that costs producers in Australia billions. It has been reported that what a consumer can do to look out for food fraud, and which products are most vulnerable. The story by Penry Buckley for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் பல உணவு பொருட்களில் ஏமாற்று, மோசடி நடப்பது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவுப்பொருள் மோசடி குறித்த விவரணம்; ஆங்கில மூலம் SBS-News க்காக Penry Buckley. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • Decoding the Mystery: A Decade Later, What Happened to Malaysia Airlines Flight and its 227 Passengers? - 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்திருக்கும்?

    14/03/2024 Duración: 10min

    On March 8th, we commemorated the 10th anniversary of the disappearance of Malaysian Airlines flight MH370 on its journey from Kuala Lumpur, Malaysia, to Beijing, China. The unresolved mystery regarding the fate of the 227 passengers, including 7 Australians, and 12 crew members, continues to baffle the world. Bagyashree, who holds a Master’s degree in Aeronautical Engineering from the UK, provided insightful perspectives during a special feature on the news program, offering a poignant exploration of this enduring enigma.Produced by RaySel. - மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கிளம்பிச் சென்ற MH370 எனும் Malaysian Airlines பயணிகள் விமானம் நடுவானில் காணாமற்போன 10 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த வாரம் (மார்ச் 8) நினைவுகூரப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த 7 ஆஸ்திரேலியர்கள் உட்பட 227 பயணிகளும், 12 விமான பணியாளர்களும் என்ன ஆனார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில விளக்கங்களை முன்வைக்கிறார் பிர

  • குடியேற்றவாசிகளின் வெளிநாட்டு கல்வித் தகுதிகளை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கவேண்டும் - CEDA

    14/03/2024 Duración: 05min

    செய்திகள்: 14 மார்ச் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • மெல்பனில் இலங்கைப் பின்னணிகொண்ட வயதான தம்பதியரின் உடல்கள் மீட்பு

    13/03/2024 Duración: 01min

    மெல்பனில் இலங்கைப் பின்னணிகொண்ட வயதான தம்பதியர் தங்கள் வீட்டிற்கு வெளியே இறந்தநிலையில் மீட்கப்பட்டிருந்த பின்னணியில் இவர்களது மரணம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செல்லுபடியாகாத விசாக்களுடன் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 148 பேர்

    13/03/2024 Duración: 02min

    காலவரையற்ற குடிவரவுத்தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 148 பேருக்கு செல்லுபடியாகாத விசா வழங்கப்பட்டமையை ஆஸ்திரேலிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • How to prepare a job application: Tips for success - வேலைக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை!

    13/03/2024 Duración: 10min

    When coming across an advertisement for a job that interests you, understanding the subsequent steps is crucial. Preparing the requisite documentation and comprehending the recruiter's expectations will enhance your likelihood of securing that position. - ஒரு வேலை விண்ணப்பத்தை தாயாரிப்பது சவாலானதாக இருக்கலாம். ஆனால் வேலை வழங்குநரின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அந்த வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • An opportunity to inscribe your narrative into Australian history! - உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வரலாற்றில் பதிய ஒரு நல்வாய்ப்பு!

    13/03/2024 Duración: 10min

    The National Library of Australia invites individuals with Indian heritage to contribute their stories and experiences to the national archive. - தேசிய நூலகம் நடத்தும் Indian Diaspora in Australia – “புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள்” என்ற திட்டம் குறித்த மேலதிக தரவுகளை, இந்தத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் Nikki MacKay-Sim, director curatorial and collection research அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Did Earth Hit an All-Time High Temperature in 2023? - உலகம் இதுவரை கண்டிராத வெப்ப நிலை கடந்தாண்டு பதிவானது. ஏன்?

    13/03/2024 Duración: 09min

    Scientists have reported that the Earth's temperature reached a record high last year in 2023, marking it as the hottest year on record. R. Sathyanathan, a seasoned professional with extensive experience in the media industry, elaborates on this noteworthy development. - உலகத்தின் வெப்பநிலை வரலாறு காணாத அளவு கடந்த ஆண்டு (2023) அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்ப நிலை பதிவு செய்யத்தொடங்கிய காலந்தொட்டு பார்க்கும்போது கடந்த ஆண்டு மிகவும் வெப்பமான வருடம் என்பது அவர்களின் முடிவு. இது குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

página 10 de 25