Sbs Tamil - Sbs

விடுமுறைகால நூதன ஆன்லைன் மோசடிகள்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Informações:

Sinopsis

கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என்று விழாக்கள் வரிசைகட்டி வருகின்றன. இந்த நீண்ட விடுமுறை காலத்தில் ஷாப்பிங் செய்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்றும், எந்த வகையான ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன என்றும் விளக்குகிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருகின்றவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இணைய பாதுகாப்பு குறித்த தொடரின் மூன்றாம் பாகம்.