Sbs Tamil - Sbs

Accord aims to 'put more kids on smart street': Minister - பல்கலைக்கழகங்களின் செயற்பாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் கல்வித்துறையை மேம்படுத்துமா?

Informações:

Sinopsis

It’s been described as a landmark report into the university sector with a focus on making education fairer and more accessible. The Universities Accord has been a year in the making, outlining huge changes to the sector, including boosting universities enrolments, and filling skills shortages in critical sectors. Selvi has produced this feature with the comments from Professor Ampalavanapillai Nirmalathas of the University of Melbourne. - Universities Accord மதிப்பாய்வு அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தது. பல்கலைக்கழகங்களின் செயல்திறன் குறித்த இந்த மதிப்பாய்விற்கான அவசியம், இதில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விமர்சனம் குறித்து மெல்பன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுபவரும் அரசியல் அவதானியுமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களின் கருத்துகளோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.