Sbs Tamil - Sbs

Taylor Swift The Eras Tour Australia 2024 - sold-out concerts to 80,000 Swifties each night - ஆஸ்திரேலியாவில் மையம் கொண்டுள்ள Taylor Swift எனும் இசைப்புயல்

Informações:

Sinopsis

The singer is due to perform four sold-out concerts from Friday to Monday to 80,000 Swifties each night. Who is Taylor Swift? Praba Maheswaran presents a news explainer with comments from few fans of Swift. - அமெரிக்கப் பாடகி மற்றும் பாடலாசிரியர் Taylor Alison Swift அவர்களின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் மிகப்பிரமாண்டமான முறையில் நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் நடைபெறுகின்றது. சமூக ஊடகங்களில் சுமார் 534 million followers உடன் உலகளாவிய இசை இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த அந்த Taylor Swift என்பவர் யார்? பாடகி Taylor Swiftஇன் சில தமிழ் இரசிகர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.