Sbs Tamil - Sbs

Socio-Economic Impact of Taylor Swift's Australian Tour - தீ எனப் பரவும் டெய்லர் ஸ்விஃப்ட் ஏற்படுத்தும் சமூக-பொருளாதார தாக்கம்

Informações:

Sinopsis

Taylor Swift, the renowned American singer-songwriter, has left an indelible mark on the Australian landscape through her recent tour, distinguishing it from any other musical endeavour in the region. The concerts held in Victoria and New South Wales have not only captivated audiences but also catalysed significant social and economic transformations. - புகழ்பெற்ற அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் Taylor Swift, தனது சமீபத்திய சுற்றுப் பயணத்தின் மூலம் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் நடைபெற்ற அவரது இசைக் கச்சேரிகள், பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.